isro ஆதித்யா-எல் 1: 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது! - இஸ்ரோ தகவல் நமது நிருபர் டிசம்பர் 2, 2023 ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது.